உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

களவியற் காரிகை

(92) வாழ்பதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம்

ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்கே”

(93) “உம்பரோ நாகர் உலகோ இருங்கடல்சூ ழிம்பரோ யாதோ விடம்வடிவு-கொம்பரோ வண்ண மயிலோ கிளியோ மலைநாட

(எண்ணங் கவர்ந்த எழில்” - 2கிளவித் தெளிவு

43

- பொருளியல் 11.

(26)

7. இடத்தியல் புரைத்தல் என்பது பாங்கற்குத் தலைமகன் கண்ட இடமும் வடிவும் உரைத்தல். அதற்குச் செய்யுள்:

(94) “விழியாற் பிணையாம் விளங்கிய

(95)

(96)

66

லான்மயி லாமிழற்று

மொழியாற் கிளியா முதுவா

னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன்

கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே”

திருக்கோவையார் 29. -3கோயிலந்தாதி.

'அடிவண்ணந் தாமரை யாடர வல்கு லரத்தமங்கை

1.

2.

3.

மு. ப:

66

ழ வண்ணல் நெஞ்ச

மாழ்துய ரெய்த வணங்கிய வணங்கே”

கிளவித் தெளிவுப் பாடல் ஒன்று சிதைந்துள்ளது :

66

ழிம்பரோ யாதோ விடம்வடிவு-கொம்பரோ

வண்ண மயிலோ கிளியோ மலைநாட

99

கோயிலந்தாதிப் பாடல் ஒன்று சிதைந்துள்ளது : "ஒத்த மயிற்குலமு மெழிற்றோளி வாணகைக்கு முத்த மயிற்கில முல்லைகொலோ........... .......ற்சூலவாளிற் கொய்த வரங்கர் குன்றிற்

சுத்த மயிற்குல மாமியல் பார்க்கிலத் தூய்நகைக்கே”

பொருளியல்.