உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம்

கொடிவண்ண நுண்ணிடை கொவ்வைச்செவ் வாய்கொங்கை கோங்கரும்பின்

படிவண்ணஞ் செங்கோற் பராங்குசன்

கொல்லிப் 'பனிவரைவாய்

வடிவண்ண வேற்கண்ணி னாலென்னை வாட்டிய வாணுதற்கே’

(97) "திருமா முகந்திங்கள் செங்கய

லுண்கண்செம் பொற்சுணங்கேர்

வரமா முலைமணிச் செப்பிணை வானவன் கானமுன்னக் குருமா நெடுமதிற் கோட்டாற்

றரண்கொண்ட தென்னன்கன்னிப் பெருமான் வரோதயன் கொல்லியஞ் சாரலப் பெண்கொடிக்கே”

(98) “குன்றக் குறவன் காதன் மடமகள் வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள் ஐயள் அரும்பிய முலையள்

செய்ய வாயள் மார்பினள் சுணங்கே’”

(99) "இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மாரணங்கே

நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே ஆடமைத் தோளி கூடலு மணங்கே அரிமதர் மழைக்கணு மணங்கே திருநுதற் பொறித்த திலதமு மணங்கே

(100) “அம்ம் பவள்ள் வரிநெடுங்க ணாய்வஞ்சி கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின் அரும்ம் பவள்ள் முலையொக்குமே ஒக்கும் கரும்ம் பவள்ள்வாயிற் சொல்”

1. பைம்பூம் பொழில்வாய்.

2. வாயினள்.

11

பாண்டிக் கோவை 38.

பாண்டிக் கோவை 39.

- ஐங்குறுநூறு 255.

- காரிகைச் செய்யுள்.

பழம்பாட்டு.