உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

(106)

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

தோகை மயிலைச் சுரும்பார் குழலணங்கைப்

பாகை யனையமொழிப் பைந்தொடியை - யோகைமிகுஞ் சோலைக்கண் வெற்ப துடியிடையை யான்கண்டு

மாலைக்கு முன்னே வர.

9.

பழம்பாட்டு.

ங்கண்டு துணிதல் என்பது தலைமகன் கூறின குறிவழிச் சென்ற பாங்கன் இடத்தெதிர்ப்பட்டுத் துணிதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(107) 1“வடிக்கண் ணிவைவஞ்சி யஞ்சு

மிடையிது வாய்பவளந்

துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி

சேயான் றொடர்ந்துவிடா

வடிச்சந்த மாமல ரண்ணல்விண்

ணோர்வணங் கம்பலம்போற்

படிச்சந் தமுமிது வேயிவ

ளேயப் பணிமொழியே”

(108) "தண்டா தலர்கண்ணி யண்ணறன்

னுள்ளந் தளர்வுசெய்த

வண்டார் குழலவ ளேயிவள்

மானீர் மணற்றிமங்கை

விண்டா ருடற்குன்ற மேறி

விழிகட் 2கழுகுறங்கக் கண்டான் பொதியி லிதுவே யவன்சொன்ன கார்ப்புனமே"

(109) “சினமும ழிந்து செருவிடைத்

தோற்றதெவ் வேந்தர்கள்போய்க் கனவும் படிகடை யற்செற்ற வேந்தன் கருங்குழலார்

திருக்கோவையார் 32.

பாண்டிக் கோவை 42.

1.

வடுக்க ணிவைவஞ்சி,

2.

கழுதுறங்கப்