உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

மனமும் வடிக்கண்ணுந் தங்குமந் தாரத்தெம் மன்னன்கொல்லிப்

புனமு 'மிதுவே யிவளே

யவன்கண்ட பூங்கொடியே”

(110) 2“வேங்கை யொள்வீ காந்தளொடு கமழும் பூந்தண் சாரலு மிதுவே யேந்திலை அயில்வேல் அண்ணல் கூறிய மயிலேர் சாயல் வண்ணமு மிதுவே"

(111)

-3சிற்றெட்டகம்.

(112)

  • 4

(?)

I

47

பாண்டிக் கோவை. 43.

-பொருளியல் 13.

10. வியத்தல் என்பது குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைவனை வியத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(113) “குவளைக் களத்தம் பலவன் குரைகழற் போற்கமலத்

.5

தவளைப் பயங்கர மாக்கிநின் றாண்ட வவயவத்தின் இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே.

(114) "இருநெடுந் தோளண்ண லேபெரி

யான்வல்லத் தேற்றதெவ்வர்

- திருக்கோவையார் 33.

1.

2.

3.

மிதுவிவ ளேயவன் தான் கண்ட பூங்கொடியே.

மு.ப; வேங்கை யொள்வீ காந்தள் கமழும்

பூந்தண் சாரலு மிதுவே யேந்திலை

யயில்வேல....யல் வ்ண்ணமு மிதுவே”

சிற்றெட்டகப் பாடல் ஒன்றும், பிறிதொன்றும் சிதைந்துள.

66

'எ.... ....வாடட.......யளிவ் வாட்ட

மவ்வாட்டந் தேர்வாட்டு.........ட்டு

மிங்கிவன் றானிங் கிவளு மிவ்வையி

னின்றவனற ளுண்மைக் களவு”

4.

........டபைந் தடமுமிப் பனித்தடமே

கொந்தரும்பு.....கமிவளே களிவண்டு மேவும்

சுரிகூ....

5. மாகநின்.

– சிற்றெட்டகம்.