உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம்

வருநெடுந் தானையை வாட்டிய

கோன்கொல்லி மால்வரைவாய்த் திருநெடும் பாவை யனையவள்

செந்தா 'மரைமுகத்த

கருநெடுங் கண்கண்டு மாற்றிவந் தாமெம்மைக் கேண்ணுதற்கே.

(115) 3“நோதக வுடைத்தே நெஞ்ச மதிமிசை மாதர் குவளை மலர்மலர்ந் (தன்ன)

கருந்தடங் கண்கண் டாற்றிய

பெருந்தகை யண்ணலைக் கழறினன் பெரிதே”

(116) “கண்ணு முகமுங் கதிர்முலையுங் கண்டக்கால் எண்ணந் தவறார் எவருளரோ)-வெண்ணுதிறற் செவ்வண்ண வேலினான் சித்தந் தளராதே யெவ்வண்ண மாற்றின னீங்கு

11

பாண்டிக் கோவை 44.

பொருளியல் 14.

கிளவித் தெளிவு.

11. நிலைகூறு கிளவி என்பது பாங்கன் குறியிடத்துச் சென்று தலைமகள் நிலைமை கண்டு தலைமகற்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(117) “பணந்தா ழரவரைச் சிற்றம்

பலவர்பைம் பொற்கயிலைப்

புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்

பரப்பி மடப்பிடிவாய் நிணந்தாழ் சுடரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே”

1. மரைமுகத்துக். 2. கண்ணுற்றதே.

3.

மு. ப: “நோதக வுடைத்தே நெஞ்ச மதிமிசை மாதர் குவளை மலர்ந்த

அருந்தகைக் கண்கண் டாற்றிய

பெருந்தகை யண்ணலைக் கழறினன் பெரிதே”

திருக்கோவையார் 34.