உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(118) “மின்னே ரொளிமுத்த வெண்மணன் மேன்விரை நாறுபுன்னைப் பொன்னேர் புதுமலர் தாய்ப்பொறி வண்டு முரன்றுபுல்லா மன்னே ரழிய மணற்றிவென் றான்கன்னி வார்துறைவாய்த் தன்னேரி லாத தகைத்தின் றியான்கண்ட தாழ்பொழிலே”

(119) “மண்டலம் பண்டுண்ட திண்டேர்

(120) 166

வரகுணன் தொண்டியின்வாய்க் கண்டலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு கனமகரக்

குண்டலங் கெண்டை யிரண்டொடு தொன்டையுங் கொண்டொர்திங்கள் மண்டலம் வண்டலம் பக்கொண்டல்

தாழ வருகின்றதே”

'ஆய்தளிர் பொதுளிய வீததை (தண்சினைக்) காய்கதிர் நுழையாக் கடிபொழில்

யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே

وو

(121) 2“கோலக் கிளிவிளக்கிக் கொண்டல் நடையருளி நீல விழிபரப்பி நிற்குமால் - வேலனகண் அல்லித் திருமங்கை கோமான் அருட்கண்டன் கொல்லிப் புனத்தயலோர் கொம்பு

(122) "செய்ய முலைமேல் வடந்திகழத் திக்கெல்லாம் வெய்ய குவளை விழிபரப்பிப்-பைய

அளிவிளங்கு வல்லிபோ லங்கொருவர் (மின்னி) ஒளிவிளங்க நின்றா ருளர்”

49

- பாண்டிக்கோவை 39.

பழம்பாட்டு.

பொருளியல் 15.

கண்டனலங்காரம்.

-கிளவித் தெளிவு.

1.

மு. ப: ஆய்தளிர் பொதுளிய வீததை.........

2. மு. ப: கோல விளக்கிளிகற கொண்டா...லலருளி.