உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

51

(126) “காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால்

வாம்பிணை யால்வல்லி யொல்குத லான்மன்னு மம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே

(127) “துனிதா னகலமண் காத்துத்

தொடுபொறி யாய'கொண்டற் பனிதாழ் பருவரை மேல்வைத்த பஞ்சவன் பாழிவென்ற

குனிதாழ் சிலைமன்னன் கூடலன் னாளது கூடலைப்போ லினிதா யெனதுள்ள மெல்லாம்

குளிர்வித்த தீர்ம்பொழிலே"

(128) "தனிமை நெஞ்சத்து முனிவுகண் 3ணகற்றலின் விணைமாண் பாவை யன்ன

புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே”

- திருக்கோவையார் 38.

(129) “குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால் விழியரிய நாட்டத்தால் வேனற்-பொழிலெல்லாம் புல்லார் புறங்கண்ட கண்டன் புகாரனைய நல்லாளே யாகு நமக்கு

وو

பாண்டிக்கோவை 58.

(130) “முருக்கின் புதுமலரால் முல்லை நகையால் நெருக்கியெழுஞ் செவ்விள நீராற்-குருக்கொடியால் ஆன்ற குழைமுகத்தால் நானயந்த நன்னுதலைப் போன்ற துயர்பூம் பொழில்”

பொருளியல் 16.

கண்டனலங்காரம்.

1. கெண்டை. 2. 61162160IJ. 3. டகற்றலின்.

கிளவித் தெளிவு.