உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் 11

14. திருவென உரைத்தல் என்பது பொழிலகத் தெதிர்ப்பட் தலைவன் தலைமகளைத் திருவென் றயிர்த்துச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(131) “காவிநின் றேர்தருரு கண்டர்வண்

டில்லைக்கண் ணார்கமலத்

தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது

மாவியன் றன்னமென் னோக்கிநின்

வாய்திற வாவிடினென்

னாவியன் றேயமு தேயணங் 2கேகட் டழிகின்றதே”

(132) “மேவியொன் னாரைவெண் மாத்துவென்

3றான்(திரு) மாறை(யின்) வாய்த்

தேவியென் றேநின்னை யானினைக்

கின்றது சேயரிதாய்க்

காவிவென் றாயகண் ணாயல்லை

யேயொன் றுகட்டுரையாய்

ஆவிசென் றாற்பெயர்ப் பாரினி யாரிவ் வகலிடத்தே”

(133) “தெய்வ மாக வையுறு நெஞ்சம்

பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து

கிளிபுரை கிளவியாம் பெறுக

வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே”

(134) “செய்ய மலரிற் றிருமகளே யென்றுன்னை யைய முறுகின்றதே னல்லையேல்-உய்ய உரைதந் தருளாய் உயிர்வருமோ போனால் விரைதந்த மேனியாய் மீண்டு"

- திருக்கோவையார் 41.

பாண்டிக்கோவை 49.

-பொருளியல் 17.

கிளவித் தெளிவு.

1. யமிழ்.

2. கேயின் றழிகின்றதே. 3. றான் கன்னி விழ்பொழிவ்வாய் மு.ப.றான்.