உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

11

54

லீட்டம் புகழ்வின்னன் மேவா

T

பல்சந்த மாலை.

ரெனவிங்ஙன் யான்வருந்த

வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும் வேட்டந் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே”

(139) “சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின் றிருமுக 'மிறைஞ்சினை நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ 2கொடுங்கோ ழிரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே 3கதுவ வல்ல நண்ணார் ஆண்டலை ‘மதில ராகவும் முரசுகொண் டோம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்

பெரும்பெயர்க் கூட லன்னநின்

கரும்புடைத் தோளு முடையவா லணங்கே

(140) “காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி

‘பூவிரி சுரிமென் கூந்தலும்

வேய்புரை தோளும் அணங்குமா லெம்மே

99

99

(141) “கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளும் கார்வரைமேற் புண்டரிகம் வைத்தான் புகாரனையீர்-வண்டின் கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த வளையலம்பு செந்தா மரை

99

(142) “வந்தென் னுடலி னுயிர்வாங்க வாணுதலாய் சந்த வனமுலையே சாலாதோ-பைந்தளிரால்

நின்கண் புதைத்தனையே நின்வடிவ லாம்புதைய வென்கண் புதைத்தருளா யின்று”

- நற்றிணை 39.

பொருளியல் 18.

கண்டனலங்காரம்.

கிளவித் தெளிவு.

1. மிறைஞ்சி. 2. கொடுங்கே. 3. கதவ. 4. மதில ராக. 5. மு. ப: பூவிரிந் தன்ன கூந்தலும்.