உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

மையுடை வாட்கண் மணியுடைப்

பூண்முலை வாணுதல்வான் பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே’

(150) “கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே

(151) “பெருமலர்ப் பிரிந்த திருமக ளம்மலர் அருங்கவி னெய்தச் சென்று சேர்ந்தாங் கிருங்கலத் தொன்மனை பொலியப்

பெருந்தகைத் தோளி பெயர்ந்தனை சென்மே’

(152) “சேயன ஆண்மைத் திருமுடித் தென்னன் ஆய்பொருட் சீரன் புடனரு டருமேல்

இன்னுங் குறுகுவன் இரும்பொழி லிடமே”

'இவையெல்லாம்,

(153) “ஆங்கனம் புணர்ந்த கிழவோன் தன்வயிற் பாங்க னேரிற் குறிதலைப் பெயலும்

பாங்கிலன் தமியோ ளிடந்தலைப் படலுமென் றாங்க விரண்டே தலைப்பெயன் மரபே

99

57

திருக்கோவையார் 48.

குறுந்தொகை 62.

பொருளியல் 19.)

I

பழம் பாட்டு.

இறையனார் அகப்பொருள் 3.

என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க. பாங்கனாலாய கூட்டம் (கிளவித்தொகை 18)

இடந்தலைப்பாடு முற்றும்

1.

மு. ப: இடந்தலைப்பாடு முற்றும். இவையெல்லாம்,