உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

3. தோழியாலாய கூட்டம்

அ. மதியுடம் படுத்தல்

இயற்றுஞ் செழுந்தழை யுங்கண்ணி

யுங்கொண் டிகுளையிடத்

தயற்பின் செலவைக் குறையுற

லென்றுநல் லஞ்சனந்தோய்

கயற்கண் களால்மதன் சக்கரங்

காக்குங் கதிர்முகத்தாய் நயத்தண் டமிழ்ப்பொருட் பாவோர் நயந்தங் கிளம்பினரே.

என் - எனின், இரந்து குறையுற்ற இடத்துக் குறையுறுதல் என்னுங் கிளவி ஒன்றாம். அது வருமாறு :

குறையுறுதல் என்பது இடந்தலைப்பட்ட தலைமகன் தழையுங்கண்ணியும் கொண்டு தோழி பின்னிலை முனியாது இரந்து நிற்றல். என்னை?

(154) “அந்தழை அல்குல் அணிநலம் புணரா வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று

என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு :

(155) "தேமென் கிளவிதன் பங்கத்

திறையுறை தில்லையன்னீர்

பூமென் றழையுமம் போது'கொள் ளீர்தமி யேன்புலம்ப வாமென் றருங்கொடும் பாடுகள்

செய்துநுங் கண்மலராங்

காமன் கணைகொண் டலை 'செய்ய

வோமுற்றக் கற்றதுவே”

வெண்பாமாலை 11 : 9.

1.

கொள்ள.

திருக்கோவையார் 90.