உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

59

(156) “மண்ணகங் காலால் அளந்தவன் மாறன் மலர்ப்பொழில்சூழ்

கண்ணகன் காவிரி நாடனை யீரிக் கமழ்நறவத்

தண்ணறும் போதுந் தழையுங்கொள்

ளீரென்னிற் றண்டியெம்மேல்

எண்ணுமைங் காம சரம்படும் பட்டால் எளிவரவே

(157) “நகுதா மரைமலர் சூழ்வாவி சூழ்வச்ர நாடர்தங்கள்

வகுதா புரியன்ன வாணுத

லீர்மற்ற வார்தழையு

மிகுநாண் மலர்களுங் கொண்மின்கள் கொள்ளா விடின்மதுவந்

தொகுகாம னைங்கணை யாலெம தாவி துவக்குண்ணுமே”

(158) “கண்ணி தகைசிறந் தனவே தண்ணென் பூந்தழை செவ்விய போலும் வாங்கிருங் கூந்தலும் அல்குலும் பொலிய

பாண்டிக்கோவை 52.

'வேந்தினிர் கொண்மின்யாம் விழைகுவம் பெரிதே”

இதற்கிலக்கணம்,

(159) “புணர்ந்த பின்றை யாங்கன மொழுகாது பணிந்த மொழியாற் றோழி தேஎத்து இரந்து குறையுறுதலும் கிழவோன் மேற்றே"

30.

1.

- பல்சந்தமாலை.

பொருளியல் 22.

- இறையனார் அகப்பொருள் 5.

என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க.

(மதியுடம் படுத்தல் கிளவித் தொகை - 5) நயந்து குறையுற் றவன்வாழ் பதிவினா யாணர்மிக்க கயந்தங்கு வேழம் வினாதல் இனமான் கலைவினாதல்

மு. ப: வேந்தினி (ரணி) மின்யாம் விழைகுவம் பெரிதே.