உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

'முயன்ற பரும வழிவினா வாயின் மொழிக்கிரங்கல் வயந்தந்த வஞ்சு மதியுடம் பாடென வைத்தனரே.

என்-னின், மதியுடம் படுத்தல் ஐவகைப்பட்ட கிளவியாம் என்பதறிவித்தலைக் கருதிற்று. என்னை?

(1) பதிவினாதலும், (2) வேழம் வினாதலும், (3) கலை வினாதலும், (4) வழி வினாதலும், (5) வாய்மொழிக் கிரங்கலும்

என.

1. அவற்றுள், பதிவினாதல் என்பது, இரந்து குறையுற்ற தலைமகன் தோழியுடைய கவர்த்து நின்ற அறிவை ஒருவழிப் படுப்பான் (யான் வேண்டும் வழி கூறீர் ஆயினும் நும்பதி கூறுதல் பழியன்று அது கூறுவீராமின் என்று) சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு.

(160) “தாரென்ன வோங்குஞ் சடைமுடி

மேற்றனித் திங்கள்வைத்த

காரென்ன வாருங் கறைமிடற் றம்பல வன்கயிலை

யூரென்ன வென்னவும் வாய்திற

வீரொழி வீர்பழியேற் பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே”

(161) "அறையார் கழல்மன்ன ராற்றுக்

குடியமர் சாய்ந்தழியக்

கறையார் அயில்கொண்ட கோன்?கன்னிக்

கார்ப்புனங் காக்கின்றவான்

பிறையார் சிறுநுதற் பெண்ணா

ரமுதன்ன பெய்வளையீர் மறையா துரைமின் எமக்குநும் பேரொடு வாழ்பதியே'

(162) “அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்

1.

கன்றுகால் யாத்த மன்றப் பலவின்

3

திருக்கோவையார் 56.

பாண்டிக்கோவை 62.

வேர்க்கொண்டு தூங்குஞ் சிறுசுளைப் பெரும்பழங்

குழவிச் சேதா மாந்தி யயலது

மு. ப: முயன்றன பரும. 2. கொல்லிக் கார்ப்புனங் காப்புநின்றவான். 3. தூங்குங் கொழுஞ்சுனை.