உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம்

(174) “வெல்லுந் திறநினைந் தேற்றார்

விழிஞத்து விண்படரக்

கொல்லின் 'மலிந்தசெவ் வேல்கொண்ட

2

கோன்கொல்லிச் சாரலின்றேன் புல்லும் பொழிலிள வேங்கையின் கீழ்நின்ற பூங்கொடியீர்

செல்லு நெறியறி யேனுரை

யீர்நுஞ் சிறுகுடிக்கே”

(175) "உரைமின் நீர்மன் னெமக்கே வரையிடை

யரும்படர்க் கவலை நீந்திப்

3பெருந்துய ரருப்பம் பெயர்தரு நெறியே”

11

பாண்டிக்கோவை 69.

பொருளியல் 25.

5. வாய்மொழிக்கு இரங்கல் என்பது இவ்வகை பலவும் வினாவவுரைபெறாது நின்ற தலைமகன் வருந்தல். அதற்குச்

செய்யுள் வருமாறு :

(176) "இரத முடைய நடமாட்

டுடையவ “ரெம்முடையர் வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார் விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற்

சரத முடையர் மணிவாய்

திறக்கிற் சலக்கென்பவே’

(177) “தன்னும் புரையு மழையுரு மேறுந்தன் றானை

முன்னாத்

துன்னுங் கொடிமிசை யேந்திய கோன்கொல்லிச் சூழ்பொழில்வாய் மின்னுங் கதிரொளி வாண்முகத் தீரென் வினாவுரைத்தால்

2. குழலீர்.

1. மலைந்த.

4. ரெம்முடைய.

5. முன்னால்.

திருக்கோவையார் 57.

3. மு. ப: பெருந்துய.......ர் தரு நெறியே.