உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

66

32.

உறவாய் இருவ ரிடத்து

முரவோன் வரவுணர்தல்

திறமார் வகைமைக் கரவுநாட்

டஞ்சேட் படுத்தலந்த

விறலா ரவனை மறையே லெனக்கூ றெனவிடுத்தல் அறலார் குழலை அறியேன் எனல்குறி யாள்கூறலே.

33.

1* * ***

34.

மறுத்தாள் குறிப்பறிந் தேற்றல் மடற்றிறங் கூறுதல்பின் வெறுப்பார் மடலை வெளிப்படுத் தல்லம் மடல்விலக்கல் செறுப்பா லெழுதரி தேயென் றலச்சேட் படைக்கழிதல் ஒறுத்தா ளருளின் றுடையளா னாளென் றுரைத்ததுவே.

11

35.

2* *

36-42.

3* *

31-42. இச் சூத்திரங்கள் என் - னின், (1) தோழி அயிர்த் துரைத்தலும், (2) சுனையாட்டுரைத்தலும், (3) சுனைவியந் துரைத்தலும், (4) பிறைதொழு கென்றலும், (5) தகையணங் குறுத்தலும், (6) நடுங்க நாட்டமும், (7) குறையுணர்வும், (8) இருவருமுள்வழி அவன்வர வுணர்த்தலும், (9) கரவு நாட்டமும், (10) சேட்படையும், (11) மறையேன் எனலும், (12) கூறென விடுத்தலும், (13) அறியேன் எனலும், (14) குறியாள் கூறலும், (15)

1.

மு. ப:

2.

..கையுறை பறைசீர்

மாறுந் தகைத்தா நகைத்துரை பாடல் தகை(ழை) (மறுப்பே)

மு. ப: உரைக்கத் தருந்தழை கோடல்குறிப்பை அறிவுறுத்தல் விரைப்பொற் குழலை வலிதாக் குறைநயப் பித்தல்மிக்க வரைக்குற்ற கொங்கை..

3.

மு. ப: