உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(180) “நிருத்தம் பயின்றவன் சிற்றம்

பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலும் கயிலை

மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலும் சுனைகுடைந்

தாடிச் சிலம்பெதிர்கூய்

வருத்தம் பயின்றுகொல் லோவல்லி

மெல்லியல் வாடியதே'

(181) “கந்தா ரடுகளி யானைக்

கழல்நெடு மாறன்கன்னிக்

கொந்தா டிரும்பொழில் வாய்ப்பண்ணை

யாயத்துக் கோலமென்பூம்

பந்தா டலினடி நொந்துகொல்

'பைங்கழ லெம்மன்னமேல்

வந்தா டலினடி நொந்துகொல் வாணுதல் வாடியதே

99

(182) "புனையிழை யாயமொடு பூம்பந் தெறியவும் நுனைமலர் ஞாழல் ஒள்வீ கொய்யவும் வருந்தினள் கொல்லோ மடந்தை

(183)

66

2பரந்தன்று மாதோ பண்புகெழு நிறனே’

கண்ணுஞ் செவ்வரி பரந்தன்று நுதலும்

நுண்வியர்ப் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை

யாங்கா யினள்கொல் என்னுமென் நெஞ்சே”

(184) “குன்றின் சுனையிற் குளித்தோ குளிர்காவில் ஒன்ற மலர்கொய்ய வோடியோ-வன்றாயின்

1.

2.

3.

பைங்குழல் வெண்மணல் மேல்.

மு. ப: பிரிந்தன்று.

தொல். பொருள் களவியல்.24. மேற். இளம்.

திருக்கோவையார் 62.

பாண்டிக்கோவை 79.

பொருளியல் 21.

3சிற்றெட்டகம்.