உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம்

ஏர்மன்னு காரிகை எய்தலுண்

டாமெனின் யானுநின்போல் நீர்மன்னு நீல நெடுஞ்சுனை

யாடுவன் நேரிழையே”

11

பாண்டிக்கோவை 84.

(189)

“பையுண் மாலைப் பழுமரம் படரிய

நொவ்வுப்பறை வாவல் நோன்சிறை யொக்கு

மடிசெவிக் குழவி தழீஇப் பையாந்

(190)

(191) (192)

2****

1.

-~

2.

66

திடுகவின் மடப்பிடி யெவ்வங் கூர வெந்திற லாளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ் உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங் கடுங்கண் யானைக் காலில வொற்றலிற் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனைக் கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்மோ தோழி

வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்க் கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த வொண்பொறி மஞ்ஞை போல்வதொர் கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே'

‘ஆடுஞ் சுனையாதான் ஆடினீர் ஆகாதே கோடையிலு மந்நீர் குளிர்ந்திருக்கும்-நீடுபுகழ்க் கொற்றத் திருவார் குலவேந்தன் தென்குடந்தை வெற்பிற் குளிர்சுனை நீர்”

66

அடியுறு பைங்காந்தள் செங்காந்தள் அங்கைக் கொடியிடையே யாமுங் குடைதும்-படிமுனையிற் சேந்தவேற் கண்டன் சிலம்பிற் பனிச்சுனைநீர் ஈந்தவேற் கண்டன் எழில்’

இப்பாடல் நெடுந்தொகைப் பதிப்பில் இடம் பெற்றிலது. மு. ப: “வெதததன யோமிக் குடந்தை தொண்ணூறுக...”

1நெடுந்தொகை.

- (?)

- (?)

கண்டனலங்காரம்.