உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(193)

1* *

களவியற் காரிகை

71

(?)

4. 2பிறைதொழுக என்றல் என்பது பிறையைக் காட்டித் தான் தொழுது நின்று நீயும் இதனைத் தொழுவாயாக வெனத் தோழி தலை மகளது புணர்ச்சி நினைவறியா நிற்றல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(194) “மைவார் கருங்கண்ணி செங்கரங்

கூப்பு மறந்துமற்றப்

பொய்வா னவரிற் புகாதுதன்

பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின்

றோன்சடை மேலதொத்துச்

செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே

(195) “திருமால் அகலஞ்செஞ் சாந்தணிந் தன்னசெவ் வானகட்டுக்

கருமா மலர்க்கண்ணி கைதொழுத் தோன்றிற்றுக் காண்வந்தொன்னார் செருமால் அரசுகச் செந்நிலத் தட்டதென் தீந்தமிழ்நர்

பெருமான் தனது குலமுதல்

ஆய பிறைக்கொழுந்தே"

- திருக்கோவையார் 67.

பாண்டிக்கோவை 87.

(196) "முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் அத்திசையே இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண்-மன்னும்

பொருகளிமால் யானைப் புகழ்க்கிள்ளி பூண்போற் பெருகொளியான் மிக்க பிறை’

1.

2.

I

3

(?)

மு. ப: ஓடியொளித்து..

.விண்டோய்'

194 முதல் 202 முடியவுள்ள மேற்கோள்களும், பிறைதொழுக என்றல், தகையணங்குறுத்தல், நடுங்க நாட்டம், குறையுணர்வு ஆகிய கிளவி விளக்கங்களும் புதியனவாக இணைக்கப் பெற்றன.

3.

தொல். களவியல். 23. நச். மேற்கோள்.