உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

தாவா மணிவேல் பணிகொண்ட

வாறின்றொ ராண்டகையே”

(200) “கலவா வயவர் களத்தூர்

அவியக் 'கணையுதைத்த

கொலையார் சிலைமன்னன் கோன்நெடு

மாறன்தென் கூடலன்ன இலவார் துவர்வாய் மடந்தைநம் ஈர்ம்புனத் தின்றுகண்டேன் புலமார் குருதி அளைந்தவெண் கோட்டோர் பொருகளிறே”

(201) “பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை அறிவன்மற்-றிண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் உதிர முடைத்திதன் கோடு”

73

திருக்கோவையார் 72.

பாண்டிக்கோவை 90.

- 2(?)

7. குறையுணர்வு என்பது தலைவன் இரந்து பின்னிற்றல் எற்றிற்கு என்று தோழி உணர்தல். அதற்குச் செய்யுள் வருமாறு. (202) “மெய்யே இவற்கில்லை வேட்டையின்

மேன்மன மீட்டிவளும்

பொய்யே புனத்தினைக் காப்ப

திறைபுலி யூரனையாள்

மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய் எய்யே மெனினும் குடைந்தின்பத் தேனுண் டெழில்தருமே"

(203) “விரையா டியகண்ணி வேந்தன்

1.

2.

விசாரிதன் கொல்லிவிண்டோய்

கணையுகைத்த ; கணைபுதைத்த, குலைவார். இறையனார் அகப்பொருள். 6. மேற். நம்பியகப்பொருள். 139. மேற்.

- திருக்கோவையார் 66.)