உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம்

11

வரையா டியபுனங் காவலு

மானின் வழிவரவும்

நிரையா டியகுழ லாட்கு

மிவற்கு நினைப்பினில்லை யுரையா டுபகண்ணி னாலுள்ளத் துள்ளது மொன்றுளதே

66

(204) 'ஏனல் காவல் இவளும் அல்லள்

(205)

மான்வழி 'வரு(வோ) னிவனு மல்லன் நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே நம்முள் நாணினர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல யுள்ளத் துள்ளே மகிழ்ப

சொல்லு மாடுப கண்ணி னானே

“பூத்த வேங்கை வியன்சினை ஏறி

66

மயிலின மகவு நாடன்

நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே'

(206) “பூண்ட குழையும் புனங்காக்கும் போல(ாளவ்)

பாண்டிக்கோவை 81.

-2நற்றிணை (?)

பொருளியல் 27.

வாண்டகையும் மான்றேடு வானல்லன்-பாண்டொடுத்த புள்ளோட்டுந் தார்க்கண்டன் பூம்புகார் அன்னார்க்கிங் குள்ளோட்டம் கண்களிலே யுண்டு

கண்டனலங்காரம்.

8. இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் என்பது தலைமகன் சொல்வேறுபாடு கண்ட தோழி துணிந்துணர்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(207)

1.

2.

“பல்லில னாகப் பகலைவென்

றோன்றில்லை பாடலர்போ

மு. ப: வருகு னிவனு.

ப்பாடல் நற்றிணைப் பதிப்பில் இடம்பெற்றிலது. நற்றிணை, ஒன்பதடிச் சிற்றெல்லையுடையதாகலின் இது நற்றிணைச் செய்யுள் ஆகா தென்க.