உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

75

'லெல்லிய னாகத் தொடேனம்

வினாவிவன் யாவன்கொலாம்

வில்லில னாகத் தழைகையில்

2வேட்டங்கொண் டாட்டமெய்யோர்

3

சொல்லில னாகத்த வாகட

வானிச் சுனைப்புனமே

(208) "மழையும் புரைவண்கை வானவன்

(209) 566

மாறன்மை தோய்பொதியில்

வழையுங் கமழு மணிநெடுங் கோட்டுவண் சந்தனத்தின் தழையும் விழைதரு கண்ணியு மேந்தித்தண் பூம்புனத்தி

னுழையும் "பிரிய லுறானறி யேனிவ னுள்ளியதே”

கையது செயலையந் தழையே வினாய தெய்புண் வாய மாவே கைவிட் டகலா னம்மவிவ் வகன்புனந் தகையோ னுள்ளிய தறியலம் பெரிதே

(210) "வில்வேறு பட்ட படியே வினைவேறு சொல்வேறு பட்டபடி தோற்றுவிக்க-மல்வேறு போகாத தோளும் பொலிவழிய நம்புனம்விட் டேகாத தென்கொ லிவர்’’

- திருக்கோவையார் 60.

பாண்டிகோவை 82.

பொருளியல் 26.

கிளவித்தெளிவு

9. கரவுநாட்டம் என்பது தோழி தலைமகளையும் தலைமகனையும் நோக்கித் தன் மதியுடம் படுத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

1. எல்லில. 2. வேட்டை. 3. னாகற்ற.

4.

பிரியலு றானறி யேனிவ.

5.

மு. ப: கையது செம்மலந் தழையே வினாவது

தெய்ய புண்வாய் மாவே கைவிட்

டகலா னம்மவிவ் வகன்புனந்

தகையோ னுள்ளிய தறியோம் பெரிதே.