உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(211) "காகத் திருகண்ணிற் கொன்றே

மணிகலந் தாங்கிருவ

ராகத்து ளோருயிர் கண்டனம்

யாமின்றி யாவையுமா மேகத் தொருவன் இரும்பொழி லம்பல வன்மலையிற்

றோகைக்குந் தோன்றற்கு 'மொன்றா யினவின்பத் துன்பங்களே'

(212) “செறிந்தார் கருங்கழற் றென்னவன் செந்நிலத் துச்செருவில் மறிந்தார் புறங்கண்டு நாணிய கோன்கொல்லிச் சாரல்வந்த நெறிந்தார் கமழ்குஞ்சி யானோ டிவளிடை நின்றதெல்லா

மறிந்தேன் பலநினைந் தென்னையொன் றேயிவ ராருயிரே'

66

(213) ‘சீத மணமும் நறுமலரும் சேர்ந்ததுபோல்

- திருக்கோவையார் 71.

- பாண்டிக்கோவை 70

காதன் மிகவும் கலந்தனர்கள்-ஆதலினால் திண்டிறற்கை வில்லிக்குஞ் செந்தா மரைமுகத்திவ் வொண்டொடிக்கு மொன்றே யுயிர்"

பழம்பாட்டு.

வையெல்லாம் முன்னுற வுணர்தல் (இறையனார் அகப்பொருள் 7) என்னு மிலக்கணத்துட் கண்டு கொள்க.

10. சேட்படுத்தல் என்பது இப்புனம் மிகவும் காவ லுடைத்து ; நீர் இயங்கன்மின் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(214) "முனிதரு மன்னையு மென்னையர்

சாலவு மூர்க்கரின்னே

1..

மொன்றாய் வருமின்பத்.