உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

தனிவரு மிந்நிலத் தன்றைய

குன்றமுந் தாழ்சடைமேற் பனிதரு திங்கள் அணியம்

பலவர் பகைசெகுக்குங்

குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே

وو

(215) புல்லா வயலர் நறையாற்

77

- திருக்கோவையார் 98.

றழியப் பொருதழித்த

வில்லான் விளங்குமுத் தக்குடை

வேந்தன் வியனிலத்தோ

ரெல்லாம் இறைஞ்சநின் றோன்கொல்லி

மல்லஞ் சாரலிங்கு

நில்லா தியங்குமின் காப்புடைத்

தையவிந் நீள்புனமே”

(216) “தண்ணுத லரிதே தண்ணென் 'சாரல் எண்ணிய குறையொன் றுளதெனின் நண்ணாது முடித்தி அண்ணல் நீயே"

பாண்டிக்கோவை 117.

பொருளியல் 28.

11. மறையேன் என்பது தோழி தலைமகனை நின்குறை யென்னை மறையா தொழிதி எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு.

(217) “பண்டா லியலு மிலைவளர்

பாலகன் பார்கிழித்துத்

தொண்டா லியலுஞ் சுடர்க்கழ

லோன்றொல்லைத் தில்லையின்வாய்

வண்டா லியலும் வளர்பூந்

துறைவ மறைக்கினென்னைக்

கண்டா லியலுங் கடனில்லை

கொல்லோ கருதியதே

1.

மு. ப: புனத்துள்.

திருக்கோவையார் 105.