உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

நீயே யுரையாய் விரையா

ரலங்கல் நெடுந்தகையே”

(222) “பொன்னியல் சுணங்கின் மென்முலை அரிவைக்கு

மின்னிவ ரொளிவே லண்ணல்

நின்னுறு விழுமங் கூறுமதி நீயே"

79

பாண்டிக்கோவை 121.

பொருளியல் 36.

13. அறியேன் என்றல் என்பது தோழி தலைமகனை நீ சொல்லுகின்றவளை நானறியேனெனச் சொல்லுதல். அதற்குச்

செய்யுள் வருமாறு:

(223) “விண்ணிறந் தார்நிலம் விண்டவ

ரென்றுமிக் காரிருவர்

கண்ணிறந் தார்தில்லை யம்பலத்

தார்கழுக் குன்றினின்று

தண்ணறுந் தாதிவர் சந்தனச்

சோலைப்பந் தாடுகின்றார்

எண்ணிறந் 'தார்பலர் யார்கண்ண

தோமன்ன நின்னருளே'

(224) “பொறிகெழு கெண்டைபொன் மால்வரை

மேல்வைத்திப் பூமியெல்லா

நெறிகெழு செங்கோ னடாநெடு மாறனெல் வேலிவென்றான் வெறிகமழ் பூங்கன்னிக் கானல் விளையாட் டயரநின்ற செறிகுழ லார்பலர் யார்கண்ண

தோவண்ணல் சிந்தனையே”

(225) "(வாங்கிருஞ் சிலம்பில் வண்டல் அயரும்

1

2.

தேங்கமழ் கூந்தல் மகளிருள்

யாங்கா கியதோ வேந்தநின் னருளே"

தாரவர், தாரிவர்.

திருக்கோவையார் 107.

பாண்டிக்கோவை 123.

பொருளியல் 29.

225 முதல் 227 முடியவுள்ள மேற்கோள்களும் குறியாள் கூறல் என்னும் கிளவி விளக்கமும் புதிதாய் இணைக்கப் பெற்றன.