உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்

11

14. குறியாள் கூறல் என்பது தலைவன் கையுறை பாராட்டி நின்ற நிலைமைக்கண் அவற்றை ஏற்றுக் கொள்ளாது மற் றொன்று சொல்லி நீங்குவது. அதற்குச் செய்யுள் :

(226) “மன்னன் வரோதயன் வல்லத்தொன்

னார்கட்கு வான்கொடுத்த

தென்னன் திருமால் குமரியங்

கானல் திரைதொகுத்த மின்னுஞ் சுடர்ப்பவ ளத்தரு

கேவிரை நாறுபுன்னைப்

பொன்னந் துகள்சிந்தி வானவிற் போன்றதிப் பூந்துறையே”

(227) “தூய்மை சான்ற தொல்குடித் தோன்றிய வாய்மை நாவின் மதிதரன் போல

உயர்தவ முனிவர் சாரப்

பெயரா நிலையதிப் பிறங்குபெரு மலையே”

(228) “நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்

(229) 166

பொறிமாண் வரியலவன் ஆட்டலு மாட்டாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட்

பாண்டிக்கோவை 125.

கெறிநீர்த்தண் சேர்ப்பயான் என்சொல்லிச் செல்கோ'

'அலவ னாட்டலு மாட்டா ளாயமொடு மலர்பூங் கானல் வண்டலு மயராள் ஓவியப் பாவை ஒத்தனள்

யாதுகொல் அண்ணல்யான் சொல்லு மாறே”

பொருளியல் 31.)

-பழம்பாட்டு.

- பொருளியல் 34.

15. அரியளாம் எனல் (என்பது) தலைமகள் எமக்குப் பெரியள்; யாம் குற்றேவல் மகளிர்; ஆதலால், அவள் நமக்கு அரியள் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (230) 'புட்புலம் பும்புனற் பூலந்தைப்

போரிடைப் பூழியர்கோன்

1.

மு. ப: அலவனோ டாடலு மாடாண் மாடு. 2. னாச் செல்லுந்