உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் 12

இந்நூலில் கையாளப்பெறும் நூல்களின் குறுக்க விளக்கங்கள்

அகம் - அகநானூறு

அவை

-

அவையடக்கம்

ஆரணிய - ஆரணியகாண்டம்

இடை - இடையியல்

கம்ப - கம்பராமாயணம்

கலித் - கலித்தொகை

குறிஞ்சிப் - குறிஞ்சிப்பாட்டு

குறுந் - குறுந்தொகை

சிந்தா - சிந்தாமணி

சிலப், சிலம்பு - சிலப்பதிகாரம்

சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை

செய் - செய்யுளியல்

தகடூர் - தகடூர் யாத்திரை

திருக் - திருக்குறள்

திருவா - திருவாசகம்

தேவா - தேவாரம்

தொல்- தொல்காப்பியம்

தொல் - புறத் - தொல்காப்பியம்

புறத்திணை இயல்

நச்- நச்சினார்க் கினியர்

நற் - நற்றிணை

நாலடி - நாலடியார்

பதிற் – பதிற்றுப்பத்து

பால

-

பாலகாண்டம்

புறத் - புறத்திரட்டு

புறப், வெண்

4.661.

புறப் பொருள்

வெண்பாமாலை

புறம் - புறநானூறு

பிள்ளைச்சிறு - பிள்ளைச் சிறுவிண்ணப்பம்

பெருங் - பெருங்கதை

பேரா - பேராசிரியர்

பொருநர் - பொருநராற்றுப்படை

மதுரைக் - மதுரைக்காஞ்சி

மரபு - மரபியல்

மலைபடு - மலைபடுகடாம்

முருகு - திருமுருகாற்றுப்படை

மெய்ப் – மெய்ப்பாட்டியல்

மேற் - மேற்கோள்

யா. வி. யாப்பருங்கல

விருத்தி,