உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம்

2. ஈகை

12

இல்லை என்று இரந்து வந்தவர்க்குத் தாமும் இல்லை என்று கூறாமல் கொடுத்து அவர் வறுமையும் துயரும் அகற்றுதல்.

2.

66

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல (து)

ஊதியம் இல்லை உயிர்க்கு

- திருக்குறள் 231.

பலவிகற்பப் பஃறொடை வெண்பா

நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கும் மகன்தோன்றும்; தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன்.

புறத். 227.

இ-ள்) நூறுபேர்களுள் ஒருவரே வீரரென விளக்க முறுவர்; கற்றவர் ஆயிரம்பேர் கூடிய அவைக்கண்ணும், கேட்டவர் கேட்டவற்றுக் கெல்லாம் செவ்விய விடைதரும் ஆற்றல் உடையவனாக ஒருவனே அமைவான்: நீர் சூழ்ந்த நிலவுலகம் முழுமையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தாலும் இரப்பவர்களை இகழ்ந்து கூறாமல் கொடுக்கும் கொடையாளன் ஒருவனைக் காண்டற்கு அரிது என்றவாறு.

இ - து: - போர் வலிமையினும் சொல்வலிமையும், அச் சொல்வலிமையினும் கொடைவலிமையும் ஒன்றில் ஒன்று உயர்ந்தவும், வாய்த்தற்கு அரியவும், புகழ்மீக் கூர்ந்தவும் ஆகும் என்பதாம்.

(வி

என்பதை.

66

-

ரை). வில்வலிமையினும் சொல்வலிமை சீரியது

“வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

66

சொல்லேர் உழவர் பகை

وو

‘பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத் தஞ்சா தவர்”

என்னும் திருக்குறள்களானும்,

66

வில்லம்பு சொல்லம்பு மேதினியில் இரண்டுண்டு வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம் - வில்லம்பு

திருக். 872.

- திருக். 723.