உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

மேலசைச்சீர் நாட்டி அளபெடை வீறழித்தால் நாலசைச்சீர்க் கில்லை நடை'

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

இயற்சீரின் திறமும் தொகையும்

கக. ஈரசை கூடிய சீரியற் சீர்; அவை

ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே

83

- யா. வி. 95 மேற்.

ஃது என் நுதலிற்றோ?' எனின், மேல் அதிகாரம் பாரித்த முறையானே மூவகைச் சீருள்ளும் முதற்கண் இயற்சீர் ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) இ. ள்) ஈரசை கூடிய சீர் இயற்சீர்- இரண்டசை ணைந்து நின்றது ‘இயற்சீர்' எனப்படும்; அவை ஈரிரண்டு என்ப - அவை நான்கு திறத்தன என்பர், இயல்பு உணர்ந்தோரே- நூல் முறைமையினை அறிந்தோர் என்றவாறு.

அவை, நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்பன.

என்னை?

“நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரையென்

றீரிரண் டென்ப இயற்சீர்த் தோற்றம்

என்றார் ஆகலின்.

(உ.ம்) “தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்’

6

எனவும்,

1“தேமா, புளிமா, 2கணவிரி, பாதிரி”

எனவும்,

66

பூமா, மலர்பூ, மலர்மழை, பூமழை

எனவும்,

66

3

இம்மா, எழினி, இனிமொழி, இன்மொழி"

எனவும்,

“வேங்கை, அரிமா, 4வலம்புரி, சந்தனம்"

எனவும்,

66

'காசு, பிறப்பு, வரிவளை, 'நூபுரம்'

எனவும் வரும். பிறவும் அன்ன. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

1.

"இயற்சீரைத் தேமா, புளிமா, கணவிரி, பாதிரி எனவும் வாய்க்கால், வாய்த்தலை, தலைவாய், துலைமுகம் எனவும் பிறவும் இன்னோரன்ன வேறுவேறு காட்டுப்

2.

-தொல். செய். 13. பேரா.

அலரி ; கணவிரிமாலை- மணிமே.3:104.3. திரை; ஒருகுடி. 4. சங்கு. 5. சிலம்பு.