உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

யாப்பருங்கலம்

வாய்க்காலும் வாய்த்தலையும் மாண்ட துலைவாயும் நீக்காப் பெருந்துறையும் முன்னிறீஇ - நீக்கா

மறிவுவாழ் வென்ப திடையா முதற்கண் சுறமறிப்பின் நாலசைச்சீர் சொல்

6 எனவும்,

66

ஆரம் முறுவல் அணிவட மேகலையென்

றீரிரண்டும் வைத்தெண் இடையாரச் - சேர்வித்து

முத்தும் மணியும் முதல்வைப்ப நாலசைச்சீர் பத்தும்இரு மூன்றும் படும்

எனவும் நாலசைச் சீர்க்கு வாய்பாடு கூறினார் பிறரும். அவற்றிற்குச் செய்யுள் :

21. “அங்கண்வானத் தமரரரசரும் 2. வெங்களியானை வேல்வேந்தரும் 3. வடிவார்கூந்தல் மங்கையரும் 4. கடிமலரேந்திக் 3கதழ்ந்திறைஞ்சச் 5. சிங்கஞ்சுமந்த மணியணை மிசைக் 6. கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச் 7. செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்

8. முழுமதி 'புரையும் 5முக்கு டைநீழல் 9. வெங்கண்வினைப்பகை 'விளிவெய்தப் 10. பொன்புனை நெடுமதில் புடைவளைப்ப

1. "இயற்சீரைத் தேமா, புளிமா, கணவிரி பாதிரி எனவும் வாய்க்கால், வாய்த்தலை தலைவாய், துலைமுகம் எனவும் பிறவும் இன்னோரன்ன வேறுவேறு காட்டுப்"

2. இப்பதினாறு அடிகளிலும் பதினாறுநாலசைச் சீர்கள் வருமாறு:

89

-தொல். செய். 13. பேரா.

1. தேமாந்தண்பூ, 2. கூவிளந்தண்பூ, 3. புளிமாந்தண்பூ, 4. கருவிளந்தண்பூ.

5. தேமாநறும்பூ, 6. கூவிளநறும்பூ. 7. புளிமாநறும்பூ. 8. கருவிளநறும்பூ.

9.

தேமாநறுநிழல். 10. கூவிளநறுநிழல். 11. புளிமாநறுநிழல். 12. கருவிளநறுநிழல்.

13. தேமாந்தண்ணிழல். 14. கூவிளந்தண்ணிழல். 15. புளிமாந் தண்ணிால். 16. கருவிளந் தண்ணிழல்.

3. திரண்டு. 4. ஒக்கும். 5. சந்திராத்திரயம், நித்தியவினோதம், சகல பாசனம் என்னும் மூன்று அடுக்குள்ள (அருகக் கடவுளுக்கு உரிய) குடை (சீவக . 1244). 6. அழிய.