உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

166

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(தரவு கொச்சகம்)

“செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே”

இது 2வெண்பாவுரிச்சீரானே கலி வந்தது.

(குறளடி வஞ்சிப்பா)

“எல்லாரும் எந்தமக்கே

நல்லறவே உள” வென்பர்;

நல்லார்கள் நனிதெரியின்

கல்லாரும் கற்றாரும்

சொல்லாலே வெளிப்படுவர்; அதனால்,

"

மண்மிசை மாண்ட கற்பின்

விண்ணொடு வீடு விளைக்குமால் அதுவே

யா. வி. 20. 32. 78, 86. மேற்

இது வெண்பாவுரிச்சீரானே வஞ்சி வந்தது.

(குறளடி வஞ்சிப்பா)

பூந்தாமரைப் போதலமரத்

தேம்புனலிடை *மீன்றிரிதர

வளவயலிடைக் களவயின்மகிழ்

வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்

மனைச்சிலம்பிய மணமுரசொலி

வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

யா. கா. 11. 15. 21. 32. மேற்.

நாளும்,

மகிழும் மகிழ்தூங் கூரன்

புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே”

யா, வி, 9, 21, 90, மேற்.

யா. கா. 9, 34.

து 3வஞ்சியுரிச்சீரானே வஞ்சி வந்தது.

1.

2.

கதக்கண்ணன் எறிந்த ஆழி, மன்னர் தலைய முருக்கி, கொண்மூ (முகில்) இடையே நுழையும் மதியம்போல் யானையின் மருமத்துப் பாய்ந்தது. கொண்மூ யானையின் மருமத்திற்கும் மதியம் ஆழிக்கும் (சக்கரத்திற்கும்) உவமைகளாக வந்தன.

காய்ச்சீர். 3. கனிச்சீர்.

(பா. வே) *மீன்திரிதரும்.