உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

99

விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி' என்னாது. ‘மருவியும்' என்று மயங்க வைத்தமையால், வெண்பாவினுள் நாலசைச்சீர் வாரா; கலியுள்ளும் பெரும்பான்மையும் குற்றுகரம் வந்துழியன்றி வாரா; வஞ்சியுள் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச்சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும் பெறும்; அல்லனவற்றுட் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; இரண்டு வரினும் இயற்சீர் ஆயின், இடையிட்டு வரும்; ஓரசைச்சீர் பெரும்பான்மை வெண்பா வின் இறுதிக் கண்ணும், அம்போதரங்க உறுப்பின் கண்ணும் வரும்; உரிச்சீரானே ஆசிரியம் பயின்று வாரா; இயற் சீரானே வஞ்சியும் கலியும் பயின்று வாரா.

இனி, ஒரோவழி மருவியும் வருமாறு:

166

3.

நின்றுநின்றுளம் 2நினைபுநினைவொடு நீடுதெருமரு நிறைசெலச் செல

4இவளின்றுதன தெழில்வாடவும்

5நறுமாந்தளிர்நிறத் தகைபிறக்கெந்

"தண்முகைமென்குழற் பெருந்தடங்கண்

'பூவுறுநலந்தொலைந் தினியாற்றலள் *செலச்செலவூரலர் செவிசுடச் சுட முகிழ் "முகிழ்ப்பயலாரறி வுறுப்பவுநீடினை தெரிவொடு கெழுமிய திருநலம்

10

புரிவொடு கெழுவுக புனைதா ரோயே!’

இக் குறளடி வஞ்சிப்பாவினுள் நிரையீறாகிய நாலசைப் பொதுச்சீர் எட்டும் வந்தன.

1. நின் - று - நின் - றுளம் = தேமாந்தண்ணிழல் (1)

2.

3.

நினை பு நினை – வொடு = புளிமாநறுநிழல்

நீ - டு டு - தெரு - மரு = தேமாநறுநிழல் (2)

4. இவ ளின் று தன = புளிமாந்தண்ணிழல்(3)

5.

நறு – மாந் – தளிர் – நிறத் - புளிமாநறுநிழல் (4)

6. தண் - முகை மென் - குழல்

கூவிளந்தண்ணிழல் (5)

வுறு நலந் - தொலைந் = கூவிளநறுநிழல்(6)

செலச் செல

7.

பூ

8.

வூ - ரலர் = கருவிளந்தண்ணிழல்(7)

9.

செவி சுடச்

சுட

-

முகிழ் = கருவிளநறுநிழல்

10. முகிழ்ப் – பய - லா. ரறி = கருவிளந்தண்ணிழல் (8)

11.

உறுப்

-

பவு – நீ- டினை = கருவிளந்தண்ணிழல்