உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“பெறாதும்' என்ற உம்மையான், வஞ்சியுரிச்சீர் வெண்பா வினுள் வாராமையும், நேரீற்றியற்சீர் ஒத்தாழிசைக் கலிப்பா வினுள் வாராமையும், மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற் றுள்ளும் காண்க.

“சுடர்த்தொடீஇ! கேளாய்: தெருவினா மாடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! உண்ணுநீர் வேட்டேன், எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் ‘சுடரிழாய்! உண்ணுநீர் ஊட்டிவா”, என்றாள்; எனயானும் தன்னை அறியாது சென்றேன்; மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,

அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்!' என்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்

“உண்ணுநீர் விக்கினான்', என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்

கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தானக் கள்வன் மகன்”

கலித்தொகை. 51.

இந்தக் கலிவெண்பாவினுள் நேரீற்றியற்சீர் வந்தது.

66

புன்காற் புணர்மருதின்

போதப்பிய புனற்றாமரை”

6

எனவும்,

"தேந்தாட் டீங்கரும்பின்”

6 எனவும்,

எனவும்,

“பூந்தாட் புனற்றாமரை”

வார்காற் செழுங்கழுநீர்?”

66

யா. வி. 94. மேற்.

- யா. வி. 94. மேற்.

யா. வி. 94. மேற்.

எனவும்,

“வென்றி கொண்டறை?”

6

எனவும்,

வஞ்சியடி முதற்கண் நேரீற்று இயற்சீர் வந்தது.

“எழிலார் சிமயம்

முறிகொண் டறையும் முரல்வாய்ச் சுரும்பின்

99

எனவும்,