உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

766

“இணைநடு வியலா வஞ்சி உரிச்சீர் இணையுள ஆசிரி யத்தன ஆகா”

என்றார் காக்கைபாடினியார். “நடுவு நேரியல் வஞ்சி உரிச்சீர் உரிமை யுடைய ஆசிரியத் துள்ளே" என்றார் சிறுகாக்கைபாடினியார். "நேர்நடு வியலா வஞ்சி உரிச்சீர்

ஆசிரி யத்தியல் உண்மையும் உடைய

என்றார் அவிநயனார்.

"நிரைநடு வியலா வஞ்சி உரிச்சீர்

வருதல் வேண்டும் ஆசிரிய மருங்கின்’

என்றார் மயேச்சுரர். இவர்களும் இலேசு எச்ச உம்மை விதப்பாற் கலிப்பாவினுள்ளும் உடம்பட்டாரென்க.

66

(நேரிசை வெண்பா)

‘அசையிரண்டும் மூன்றும் அவைநான்கும் ஒன்றும் வசையில் முறைமையான் வந்து - திசைகமழும்

2

ஏரேற்ற கோதாய்! எதிபங்கம் வாராமைச்

சீரேற்று நிற்பது சீர்"

சீரோத்து முடிந்தது.

1.

நிரைநடு வாகாத. 2. யதிவழு (தண்டி . 113)