உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எல்லாத் தளையும் வந்து இவற்றுள் மயங்கும் எனவே அடங்கும் என்று,

66

அல்லன, எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்”

என்று தொகுத்துச் சொன்னார் இந்நூலுடையார். அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

.1

(நேரிசை ஆசிரியப்பா)

2

“நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின் விண்டுவார்' தீஞ்சுளை வீங்குகவுட் ‘கடுவன் உண்டுசிலம்° பேறி ஓங்கிய இருங்கழைப் படிதம் பயிற்றும் என்ப

மடியாக் கொலையில் என்னையர் மலையே'

இவ்வாசிரியத்துள்

வேற்றுத்தளை

மயங்கியவாறு கண்டுகொள்க.

997

எல்லாம்

- யா.கா.38.மேற் வந்து

(சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா) “குடநிலைத்" தண்புறவிற் கோவலர் °எடுத்தார்ப்பத்" தடநிலைப் பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து வீங்குபிணிக் கயிறொரீஇத் தாங்குவனத் 3தொன்றப்போய்க் கலியினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப

12

எனவாங்கு,

ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற 14வாறே’

இக்கலிப்பாவினுட் பிற பாவின் தளை

வந்தவாறு கண்டுகொள்க.

1.

(குறளடி வஞ்சிப்பா)

“பூம்பொழிற்“ றண்கானல்16

புனல்பொழி7 தண்படப்பை18

19

வீநாறு பூங்காஞ்சிக்20

.21

கானாறு கோட்டெருமைக்~~ குழக்கன்று” பிழைத்தோடிக் 24 காய்த்துறுப5 பெருஞ்செந்நெல்~6 தேய்த்துழக்கு27 மதுநோனார் எனவாங்குத்

யா. வி. 86. மேற்.

шí. ä. 21. 32. 38. CLDÝ. எல்லாம் மயங்கி

2. இயற்சீர் வெண்டளை. 3. கலித்தளை. 4. வெண்சீர் வெண்டளை. 5. ஒன்றிய வஞ்சித்தளை. 6 ஒன்றாத வஞ்சித்தளை. 7. யா. வி. 53 உரைமேற். 8 இயற்சீர் வெண்டளை. 9. வெண்சீர் வெண்டளை. 10. நிரையொன்றாசிரியத்தளை. 11. கலித்தளை. 12. ஒன்றிய வஞ்சித்தளை. 13. ஒன்றாத வஞ்சித்தளை. 14. நேரொன்றாசிரியத்தளை. 15, 17, 28, 29, 31, 32. இயற்சீர் வெண்டளை. 18, 19, 20, 21, 24, 26. வெண்சீர் வெண்டளை, 16, 22, 23, 25, 27. கலித்தளை.