உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

123

129

தீங்கழை28 வாங்கி விலங்கும்30

33

பூம்புனல்31 ஊர !32 புலம்பா னாளே'

இவ்வஞ்சிப்பாவினுள் வெண்டளையும் கலித்தளையும்

ஆசிரியத்தளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க.

னி, பாவினத்துள் தளை மயங்கி வருமாறு :

இனி,

(வேற்றொலி வெண்டுறை)

“முழங்குதிரைக் 'கொற்கைவேந்தன்? *முழுதுலகும் ’ஏவல்செய "முறைசெய்' கோமான்°

4

5

வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய

வைவேல் பாடிக்

கலங்கிநின் றாயெலாம் கருதலா காவணம்

இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந் தலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள் பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே

- யா. வி. 67. மேற். யா. கா. 27, 38. மேற்.

என்னும் இவ் வெண்டுறையுள் வஞ்சித்தளையும், ஆசிரியத் தளையும், கலித்தளையும், வெண்டளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க.

66

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

8

‘வம்பலைத்த' வன முலையாள் முகமாய் வந்து’ மறுநீக்கி மறைந்திருந்தேற் கறிந்து தானும்

அம்பரத்தின் இனிதிழிந்தா லமுதம் கொள்வான்

அவிரொளிசேர் மயிரொழுக்காய் அணைந்த தென்று

செம்பவளத் திரண்முத்தம் செறியச் செய்து

சிலைகோலிக் கணைதெரிந்து சேம மாகக்

கொம்பலைத்த நுசுப்பியக்கி மதியம் இட்ட

கொடிமதிலென் றவிர் பூணைக் குறிக்கொண் டேனே”

இவ்வாசிரிய விருத்தத்துள் கலித்தளையும், ஆசிரியத் தளையும், வெண்டளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க.

30.33. நேரொன்றாசிரியத்தளை.

1.

ஒன்றாத வஞ்சித்தளை. 2. கலித்தளை. 3. வெண்சீர் வெண்டளை 4. ஒன்றிய வஞ்சித்தளை. 5. நேரொன்றாசிரியத்தளை. 6. இயற்சீர் வெண்டளை 7. கலித்தளை. 8. நேரொன் றாசிரியத்தளை. 9. இயற்சீர் வெண்டளை.

(பா. வே) *முழுதுலகும் புரந்தளித்து.