உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்

தரைக்கும் மற்றிது குணகடற் றிரையொடு

ஃது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

பொருதல தவியாதே”

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

1“கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு

கமழ்கின்ற காந்தள் இதழால்

2

அணிகொண் டலர்ந்த வனமாலை சூடி

3அகிலாவி குஞ்சி கமழ

மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து

வரை^ யாக மீது 'திவளத்

துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு

வருவானி தென்கொல் துணிவே!”

இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

“மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண

  • முழுதுலக மூடியெழின் முளைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழற்

133

சூளாமணி. 877

சூளாமணி. 1327

சுடரோய்! நின் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்

சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து? புலங்கொள்ளா *வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே'

இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

66

(ஒன்பதின்சீர் ஆசிரிய விருத்தம்)

இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின்

6

எதிர்ந்த தாரையே இலங்கும் ஆழியின்

.8

முடங்கு வா லுளை மடங்கல் மீமிசை

முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை

சூ

ரூளாமணி. 1904.

7 விலங்கியோள்

முருக்கியோள்

1.

கணி

கணியம் (சோதிடம்). 2. பன்னிறமாலை 3. அகிற்புகை. 4. மார்பு. 5. அசைய. 6. தாருகனை. 7. அழித்தவள்; தாருகன் பேருரம் கிழித்தபெண் (சிலப். 20: 39-40). 8 பிடரிமயிரையுடைய சிங்கம்.

(பா.வே)*முழுதுலகு மூடிமுனை வயிர நாற்றித். *வாலெமக்குப்