உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

றந்தளி ரன்னத சைந்து மறைந்தகல்

அஞ்சுரம் நீவரின் அஞ்சு மனத்தெழு நீளர வல்குல் நிறங்கிளர் நுண்டுகில்

நீத்தமை வைத்து நிரைத்த மணிக்கலை நேரிழை மென்முலை ஏர்கெழு நன்னுதல் வாளரி சிந்தி அவிர்ந்து விலங்கின மைந்தரும் உண்கண் வணங்கு நுணங்கிடை வண்டிமிர் வாழ்குழல் ஒண்டொடி மாதே!”

135

இது பன்னிருசீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

(ஆசிரியச் சந்த விருத்தம்)

நாடி மீட லல்ல தில்லை நல்ல பூவி னல்லி மேய

ஆடு மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் மாதர் பஞ்சி துஞ்சும்

நம்பி போலு நம்பி தன்னோ

டன்பளாய்

அல்குல் நோவ மெல்ல ஒல்கி

அல்லல்சேர்

வேட ரோடி வேழம் வீழ வெய்ய அம்பின் எய்து சுட்ட

வெம்மைசேர்

கூடுமே,’

வேய்கொள் தீயின் வெந்து விண்டு

கோடை யோடு நீடு வாடு குன்றி னின்று மின்று சென்று கோடி மாட கூட னாடு

து பதின்மூன்றுசீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

கொன்றார்ந் தமைந்த’ (யா. வி. 16. 76 மேற்) என்னும் ஆசிரியத் துறையுள் முதலடியும் மூன்றாமடியும் பதினான்குசீர்க் கடையாகு கழிநெடிலடியானும், அல்லாத அடி இரண்டும் பதினாறு சீர்க் கடையாகு கழிநெடிலடியானும் வந்தன.

பதினைஞ்சீர்க்

கடையாகு கழிநெடிலடியான் வந்த

செய்யுளும் வந்த வழிக் கண்டுகொள்க.

66

கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்,

அறுசீர் முதலா ஐயிரண் டீறா

வருவன பிறவும் கொளலே'

99

என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; ‘வகுத்தனர் கொளலே’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? நாற்சீரடி தன்னையே 'நாலெழுத்து முதலாக ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி ; ஏழெழுத்து முதல் ஒன்ப