உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

யாப்பருங்கலம்

139

66

‘தலைதடு மாற்றம் தந்துபுணர்ந் துரைத்தல்”

தந்திர உத்தி ஆகலின்.

தொல். பொருள்.665

பிறரும் வஞ்சிப்பாவிற்கு அடி வகுத்து உரைத்தார் எனக்

கொள்க. என்னை?

66

‘சிந்தடி குறளடி என்றா யிரண்டும் வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே என்றார் காக்கைபாடினியார். “வஞ்சி அடியே இருசீர்த் தாகும்"

66

"முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே” என்றார் தொல்காப்பியனார்.

"இருசீர் அடியும் முச்சீர் அடியும் வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே'

என்றார் மயேச்சுரர்.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: “பானல்வாய்த் தேன்விரிந்தன;

- தொல். செய். 45.

- தொல். செய். 46

கானல்வாய்க் கழிமணந்தன;

ஞாழலொடு நறும்புன்னை

தாழையொடு முருகுயிர்ப்ப

வண்டல்வாய் நறுநெய்தல்

கண்டலொடு கடலுடுத்துத்

தவளமுத்தம் சங்கீன்று

யா. வி. 90. மேற்

பவளமொடு ஞெமர்ந்துரா அய்

இன்னதோர்

கடிமண முன்றிலும் உடைத்தே

படுமீன் பரதவர் பட்டினத் தானே”

து குறளடியான் வந்த வஞ்சிப்பா.

“தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்

பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி

என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்

சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும்

(பா. வே) *யிருப்பவும்.