உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

யாப்பருங்கலம்

1“முடிபொருள் அல்லா தடியள விலவே"

என்றார் தொல்காப்பியனார்.

66

‘ஏழடி இறுதி ஈரடி முதலா

ஏறிய வெள்ளைக் கியைந்த அடியே” “மிக்கடி வருவது செய்யுட் குரித்தே”

"மூவடிச் சிறுமை ; பெருமை ஆயிரம் ஆகும் ஆசிரி யத்தின் அளவே” என்றார் சங்கயாப்பு உடையார். "ஆயிரம் இறுதி மூவடி இழிபா ஆசிரியப் பாட்டின தடித்தொகை அறிப்”

66

“ஈரடி முதலா ஏழடி காறும்

தீர்பில வெள்ளைக் கடித்தொகை தானே”

என்றார் பல்காயனார்.

"ஐயிரு நூறடி ஆசிரியம் ; வஞ்சிச் செய்யுள் நடப்பினும் சிறப்பென மொழிப” “பேணுபொருள் முடிபே பெருமைக் கெல்லை காணுங் காலைக் கலியலங் கடையே”

66

'கலியுறுப் பெல்லாங் ’கட்டளை உடைமையின்

நெறியின் முறைவழி நிறுத்தல் வேண்டும்'

“கொச்சகக் கலிவயிற் குறித்தபொருள் முடிவாம்

  • தாழிசை பலவாய் முடிவு முடிவுழி”

157

என்றார் பிறை நெடுமுடிக் கறைமிடற் றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்).

“வஞ்சி ஆசிரியம் என்றிரு பாட்டும்

3

எஞ்சா மூவடி 4இழிபுயர் பாயிரம்

என்றாரும் உளரெனக் கொள்க.

66

'அவற்றுள்,

“ஆசிரியம் என்ப தகவலின் வழாது கூறிய சீரொடும் தளையொடும் தழீஇ

முச்சீர் அடியாய் ஈற்றயல் நின்றும்

முச்சீர் அடியிடை ஒரோவழித் தோன்றியும்

1. இந்நூற்பா தொல்காப்பியம் அச்சுப்பிரதியிற் காணப்படவில்லை. 2. அறுதியிட்ட அளவு. 3. குறையாத. 4. சிற்றெல்லை. 5. பேரெல்லை. (பா.வே) *தாழிசையுபலவுந் தழுவுதல் முடிபே.