உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது 'கடா.

66

யாப்பருங்கலம்

ஒருதளை ஆதியா ஒரேழின் காறும்

வருவது மன்னும் அடியென் - றுரையா திருசீர் முதலாக எண்சீர்கா றென்ற அருமுனிவர்க் காய்த்தோ அலர்’

இது விடை.

66

ஒருதொடை ஈரடியென் றோதிய துள்ளிட்

டிருதிறமாச் சொல்லிய தெல்லாம் - இருதிறமும் நல்லா சிரியர் நயமென்றற் கந்நயத்தால்

எல்லாரும் தீர்வர் இழுக்கு

"எண்ணெழுத்திற் றிண்ணியராய் 2எஃகு செவியராய் நுண்ணுணர்விற் சேர்ந்த நுழைவினராய் - மண்மேல் *நடையறிந்து கட்டுரைக்கும் நாவினோர்க் கல்லால் அடியறியும் தன்மை அரிது”

466

'தடுத்த தளையொன்றும் தாம்பலவும் கூடி அடுத்து நடப்பின் அடியாம் - வடுத்தீர்ந்த

பாத *வடமொழியைப் பைதீர் தமிழ்ப்புலமை நாதரடி என்றார் *நமக்கு’

என இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

அடி ஓத்து முடிந்தது.

159

(50)

1. வினா. 2. நுண்செவியர். 3. வழக்கறிந்து. 4. தடுத்தலால் (தட்டு நிற்றலால்) தளை ;

காரணக்குறி.

(பா. வே) *வடிமொழியைப் *நன்கு.