உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ்

கற்றறி வில்லா உடம்பு”

இதுவும் அதுபோலக் கொள்க.

266

167

நான்மணிக்கடிகை 22

இனி, 'எட்டுத் திறத்தானும் எதுகை வருமாறு :

(இன்னிசை வெண்பா)

'வடியேர்கண் ணீர்மல்க வான்பொருட்கட் சென்றார்

கடியார் கனங்குழாய்! காணார்கொல் காட்டில்

இடியின் முழக்கஞ்சி ஈர்ங்கவுள் வேழம்

பிடியின் புறத்தசைத்த கை?”

எனவும்,

யா. கா. 18. மேற்

(குறள் வெண்பா)

66

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’

எனவும்,

(குறள் வெண்பா)

66

“அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்?”

எனவும்,

(குறள் வெண்பா)

6

“போதுசேர் கோதாய் ! பொருப்பன் தரக்குறித்தான் தாதுசேர் மார்பின் தழை”

எனவும்,

(குறள் வெண்பா)

திருக்குறள் - 71

- திருக்குறள் 175

66

“ஆறியாய் முன்புக் கழுந்து வதுதவிர்த்தான்

கூறியாய் சொல்லுமோ என்று'

وو

6 எனவும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமையால், அடியெதுகை.

1. அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று. 2. மாவடுவின் பிளவு. 3. கன்னம்.

(பா.வே) பொய்கையார். இன்று.