உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை ஆசிரியப்பா)

“பொன்னின் அன்ன 'பொறிசுணங் கேந்திப்

பன்மலர்க் கோங்கின் நன்னலம் 2கவற்றி மின்னவிர் ஒளி' வடம் தாங்கி மன்னிய நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி என்னையும் இடுக்கட் டுன்னுவித் தின்னடை

(இணை) (பொழிப்பு)

(ஒரூஉ)

(கூழை)

(மேற்கதுவாய்)

4

அன்ன மென்பெடை போலப் பன்மலர்க்

மயிலேர் சாயலவ் வாணுதல்

(கீழ்க்கதுவாய்)

கன்னியம் புன்னை இன்னிழற் றுன்னிய

(முற்று)

அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே

யா. கா. 20. மேற்.

20.மேற்.

இதனுள் இணையெதுகை முதலாகிய ஏழு விகற்பமும்

முறையானே வந்தவாறு கண்டு கொள்க.

(ச)

வருக்கம், நெடில், இனம் ஆகிய மோனை எதுகைகள்

ஙுஎ. வருக்க நெடில்இனம் வரையார் ஆண்டே.

இஃது என் நுதலிற்றோ?' எனின், மோனைக்கும் எதுகைக்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்) வருக்கமும் நெடிலும் இனமும் வந்தாலும் நீக்கப்படா ; மோனையும் எதுகையும் ஆம் என்றவாறு.

அவற்றை வருக்க மோனை, வருக்க எதுகை; நெடில் மோனை, நெடில் எதுகை; இன மோனை, இன எதுகை என்று வழங்குப.

1.

66

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு :

(நேரிசை ஆசிரியப்பா)

6

‘பகலேபல் பூங்கானல் கிள்ளை ஒப்பியும் பாசிலைக் 'குளவியொடு கூதளம் விரைஇப் பின்னுப் பிணிஅவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படத் திருத்திப் புனையீர் 'ஓதி செய்குறி நசைஇப் பூந்தார் மார்ப ! புனத்துட் டோன்றிப் பெருவரை அடுக்கத் தொருவேல் ஏந்திப் பேயும் அறியா மாவழங்கு பெருங்காட்டுப் பைங்கண் உழுவைப் படுபகை வெரீஇப்

அழகிய தேமல். 2. வருத்தி. 3. மாலை. 4. இளம்புன்னை; கொழுமையான புன்னையுமாம்.

5. காட்டுமல்லிகை. 6. ஒருவகைச் செடி. 7. கூந்தலையுடையாள். 8. கொடுவிலங்கு. 9. புலி.