உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

“தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப்படும்

171

திருக்குறள் 114

இஃது இரண்டாம் எழுத்து வல்லினம் வந்தமையால்,

வல்லின எதுகை.

(குறள் வெண்பா)

“அன்பீனும் ஆர்வம் உடைமை; அதுவீனும்

66

நண்பென்னும் நாடாச் சிறப்பு

இது மெல்லின எதுகை.

(குறள் வெண்பா)

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு'

இஃது இடையின எதுகை. பிறவும் அன்ன.

66

திருக்குறள் 74

திருக்குறள் 299

வருக்க நெடிலினம் வரையார்,' என்றாலும், அதிகார

வசத்தால் ‘அவை’ என்பது பெறலாம் ; பிறரும்,

“அடிதொறு முதலெழுத் ' தடைவதை ?முதற்றொடை, இடையதன் முன்னொன் றியைவதை எதுகை; நெடிய பிறவும் இனத்தினும் ஆகும்'

என்றார் ஆகலானும். பெயர்த்தும் 'ஆண்டு' என்று மிகுத்துச் சுட்டிக் கூறல் வேண்டியது என்னை?'

எதுகைத் தொடையிற் சீர் முழுதும் வருவது தலையாகு எதுகை; ஓரெழுத்தே வரத் தொடுப்பது இடை யாகு எதுகை ; இனத்தானும் மாத்திரையானும் பிறவாற்றானும் வரத் தொடுப்பது கடையாகு பாகு எதுகை எதுகை என்றும், “முன் இரண்டடியும் ஓர் எதுகைத்தொடையாய் வந்து, பின் இரண்டடியும் மற்றொரு திறத்தான் வரினும் குற்றம் இல்லை; அஃது இரண்டடி எதுகை என்பார் ஒருசார் ஆசிரியர் என்றற்கும், ஒருசார் ஆசிரியர் எதுகைத் தொடையுள் ய, ர, ல, ழ என்னும் நான்கு ஒற்றும் வந்து மிகத் தொடுத்தால், அதனை 3ஆசிடை எதுகை' என்று வேண்டுவர் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது.

,

1.

2.

அடைவதை அடைவது; இயைவதை இயைவது.

மோனைத்தொடை. 3. ஆசு

Z

பற்றாசு. பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் பொடி. “ஒற்றுமைப்படாத உலோகங்கள் ஒற்றுமைப் படப் பற்றாசிட்டு விளக்கினாற் போல' யா.

கா. 23. உரை.