உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

வரலாறு:

766

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கலி விருத்தம்)

ஆகங் கண்டகத் தாலற்ற ஆடவர்

ஆகங் கண்டகத் தாலற்ற வன்பினர் பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார். பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார்

எனக் கொள்க. பிறவும் அன்ன.

இனி, ஆசிடை எதுகைக்குச் சொல்லுமாறு:

“யரலழ என்னும் ஈரிரண் டொற்றும்

வரன்முறை பிறழாது வந்திடை உயிர்ப்பினஃ தாசிடை எதுகையென் *றறிந்தனர் கொளலே”

என்றார்2 ஆகலின்.

அவை வருமாறு:

(நேரிசை வெண்பா)

366

‘தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப் பொய்க்கோலம் செய்ய ஒழியுமோ - எக்காலும் உண்டி வினையு ளுறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல்?”

6 எனவும்,

(கலிநிலைத் துறை)

யா. கா. 41. மேற்.

யா கா. 41. மேற்

நாலடியார்.45

“காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி ‘வருக்கை போழ்ந்து

தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

5

ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே”- சீவகசிந்தாமணி 31 எனவும் இவை யகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.

1.

66

(கலி விருத்தம்)

'மாக்கொடி °மாணையு 7மவ்வற் பந்தரும்

கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகைப்

இஃதிரண்டடிமோனை. கண்டகம் வாள். பாயோதரம் மார்பு; வானம். 2. காக்கை பாடினியார் எனவும் கையனார் எனவும் பாடவேறு பாடுகள் உள (யா. கா. 41). 3. வெற்றிலை; மணப் பொருளுமாம். 4. பலா. 5. புகழ். 6. ஒருவகைக்கொடி. 7. ஒருவகை மல்லிகை (சீவக. 475) செம்முல்லையும் (பெருங் 1: 51: 40)

(பா.வே) *றறையல் வேண்டும்.