உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பசுமை

யாப்பருங்கலம்

181

என்பதும் முரணின் 'ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி' என்பதூஉம் அதுவெனக் கொள்க. னி, அவை எட்டுத் திறத்தானும் முறையே வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா)

"இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில்

2

நிலவுகுவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன ’நுண்டா திறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மடமகள்

பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே

யா. கா. 18. மேற்.

ஃது அடிதோறும் மறுதலைப்படத் தொடுத்தமையால், அடிமுரண்

(நேரிசை ஆசிரியப்பா)

“சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு

(இணை)

சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடம் தாங்கி

(பொழிப்பு)

குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து

(ஒரூஉ)

சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்

(கூழை)

வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்

(மேற்கதுவாய்)

இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும் துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியா

(கீழ்க்கதுவாய்)

(முற்று)

யா. கா 20. மேற்,

தென்றும் இன்னணம் ஆகுமதி

பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லேயே!”

இதனுள் இணைமுரண் முதலாய ஏழு விகற்பமும் முறையாக

வந்தவாறு கண்டு கொள்க.

சொன்னார் என்னை?

4 முரண் தொடை

லக்கணம் இவ்வாறே பிறரும்

“மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே”

- தொல். செய். 95.

என்றார் தொல்காப்பியனார்.

1.

ஓங்குமலை என்புழிச் சொல்லும் உண்டு. ஓங்குதல் மலைக்கண்ணுமூண்டு. தாழ்ந்திலங்கு அருவி என்புழிச் சொல்லும் உண்டு. தாழ்தல் அருவிக் கண்ணும் உண்டு. ஆதலால். சொல்லும் பொருளும் சொல்லொடு பொருளொடும் முரணின.

2. ஒருபால். 3. நுண்ணிய மகரந்தம் சொரியும். 4. முரண் தொடை, பகைத்தொடை, இரணத்தொடை என்பன ஒருபொருள.

(பா. வே) *இருள்பரந்.