உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்; தேரோ காணலம் ; காண்டும்

'பீரேர் வண்ணமும் சிறுநுதல் !பெரிதே”

(நேரிசை ஆசிரியப்பா)

“சாரல் ஓங்கிய தடந்தாள் தாழை

183

40.மேற் யா. கா. 40. மேற்

இது கடையிரு சீரும் மறுதலைப்படத்

தொடுத்தமையாற்

கடையிணை முரண்.

யா. கா. 40. 40. COLDÝ.

கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமியம் இருந்தன மாக நின்றுதன்

நலனுடைப் பணிமொழி நன்குபல புகழ்ந்து வீங்குதொடிப் பணைத்தோள் நெகிழத் துறந்தோன் நல்லன்எம் மேனியோ தீதே”

இது கடைச்சீரும் இரண்டாம் சீரும் மறுதலைப்படத் தொடுத் தமையால், பின் முரண்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

  • “போதவிழ் குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையிற் றாழ்ந்த ஓங்குவெள் ளருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு 'விரைஇப் 3பெருமலைச் சீறூர் இழிதரு நலங்கவர்ந் தின்னா *வாயின இனியோர் மாட்டே

ரு

யா. கா. 40. மேற்.

இஃது இடை இரு சீரும் மறுதலைப்படத் தொடுத்தமை யால், இடைப்புணர் முரண். இப்பாட்டுக் கையனார் காட்டியது எனக் கொள்க.

வையும் கூறுப, என்ற உம்மையால், முதற்சீர் ஒழித்து மூன்று சீர்க்கண்ணும் முரணி வந்தால் கடைக்கூழை முரண் எனப்படும்.

வரலாறு:

1.

பீர்க்கம்பூநிறம் ; அஃதாவது பசலை. 2. கலந்து. 3."ஈற்றுச்சீர் ஒழித்து அல்லவற்றுள் இரண்டு சீர்க்கண் மறுதலைப்படத் தொடுப்பதும் இடைப்புணர் முரணோ என் று எண்ணும்படி அடிகள் 5உம் 6உம் அமைந்துள் யா. கா. 40. குறிப்புரை. உ. வே. சா.

(பா. வே) போதுவிரி. வாயினம், (பா. வே)

99