உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து

யாப்பருங்கலம்

தயங்குமணித் தளர்நடைப் *புதல்வர தாயொடும் தம்மனைத் தமரொடும் கெழீஇத்

தனிநிலைத் தலைமையொடு பெருங்குறை வின்றே”

195

து முதல் இருசீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், இணை மோனை.

(இன்னிசை வெண்பா)

“கல்லிவர் முல்லைக் "கணவண்டு வாய்திறப்பப் பல்கதிரோன் செல்லும் பகல்நீங் கிருள்மாலை மெல்லியலாய் ! மெல்லப் படர்ந்த திதுவன்றோ *சொல்லியலார் சொல்லிய போழ்து?"

இது முதல் இரு சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், இணை எதுகை.

து

66

(நேரிசை ஆசிரியப்பா)

'கருங்கால் வெண்குருகு கனைதுயில் மடியும்

'இடுகுதுறை அகன்கழி இனமீன் மாந்தி

2

ஓங்கிருங் குனிகோட் டிருஞ்சினை உறையும்

தண்டுறை வெஞ்செலல் மான்றேர்ச் சேர்ப்பன்

பகல்கழீஇ எவ்வம் தீரக்

கங்குல் யாமத்து வந்துநின் றனனே."

இது முதல் இரு சீர்க்கண்ணும் மறு தலைப்படத் தொடுத் தமையால், இணைமுரண்.

(நேரிசை வெண்பா)

“பிரிந்துறை வாழ்க்கையை யாமும் பிரிதும்

!

இருந்தெய்க்கும் நெஞ்சே ! புகழும் - பொருந்தும் பெரும்பணைத் தோளி குணனும் மடனும்

அருஞ்சுரத் துள்ளும் வரும்.

இது

99

து கடை இரு சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால், இணை இயைபு. இ

(நேரிசை ஆசிரியப்பா)

3“உலாஅ அலாஅ தொருவழிப் படாஅ

4

5

எலாஅ ! எலாஅ! என்றிது வினவவும்

வெரீஇ வெரீஇ வந்தீ

‘ஒரீஇ ஒரீஇ ஊரலர் எழவே.”

1. இடுக்கு, 2. வளைந்த. 3.அகலுதல் அல்லாது; அகலாது 4. எல்லா என்னும் விளி. 5. விலகி.

(பா. வே) *புதல்வர். *களிவண்டு. *சொல்லியார்.