உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கமழ்தார் மார்பன் கவளம் கடிப்பக்

கங்குல் வந்த 'கறங்குமணிக் கேலிமா

3

கடல்கெழு பாக்கம் கல்லெனக் கடுப்பக்

கங்குல்வந் தன்றாற் கதழ்பரி கலந்தே’

99

இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் மோனை.

(நேரிசை ஆசிரியப்பா)

4“கண்டலங் "கைதையொடு விண்டன °முண்டகம் தண்டா நாற்றம் வண்டுவந் துண்டலின்

நுண்டா துறைக்கும் வண்டலந் தண்டுறை *கண்டனம் வருதல் விண்டன

  • தெண்கடற் சேர்ப்பனைக் கண்டவெம் கண்ணே

இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத் தமையால், மேற்கதுவாய் எதுகை.

(நேரிசை ஆசிரியப்பா)

“வெளியவும் வெற்பிடைக் கரியவும் செய்யவும்

ஒளியுடைச் சாரல் இருளவும் வெயிலவும்

பரியவும் பன்மணி சிறியவும் நிகரவும்

முத்தொடு செம்பொனும் விரைஇச்

சிற்றிலும் எங்கள் பேரிலும் நடுவே"

இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், மேற் கதுவாய் முரண்.

66

(இன்னிசை வெண்பா)

இருங்கண் விசும்பின்கண் *மான்ற முகங்கான் கருங்கண் முலையின்கண் வேங்கை மலர்காண் குறுந்தண் சுனைக்கண் மலர்ந்த உவக்காண்

நறுந்தண் கதுப்பினாள் கண்

99

1. ஒலிக்கும் மணி. 2. குதிரை. 3. கடற்கரைச் சிற்றூர். 4. நீர்முள்ளி. 5. தாழை. 6. தாமரை. (பா.வே) *கண்டன வருதல் விண்ட. *தெண்டிரைச். *ஈன்ற.