உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தஞ்சை மாவட்டம் மாயூரத்தை அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலில் இரண்டு பாடல்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அமுதசாகரர் என்றும் மற் றொன்று அமிதசாகரர் என்றும் குறிக்கின்றன. அமிதசாகரர் வரலாற்றை அறிவதற்கு அப்பாடல்கள் துணை நிற்பதால் அவற்றைக் காண்போம்.

66

1. ‘எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ்

2.

இருத்திய குலோத்துங்க சோழற்கு

யாண்டொரு முப்பத் தெட்டினில் சோணாட்(டு)

இசைவளர் இந்தளூர் நாட்டுள்

உண்டைநீடியநீ டூர்உமை யோடும்

உலாவிய சிவபெரு மானுக்(கு) உவந்து வெண்கயிலை மலைஎனச் சிலையால் உத்தம விமானமிங் கமைத்தான் தண்டமிழ் அமித சாகர முனியைச் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச் சந்தநூற் காரிகை அவனால்

கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்க்

காவலன் நிலாவினான் எவர்க்கும் கருணையும் நிதியும் காட்டிய மிழலை

நாட்டுவேள் கண்டன் மாதவனே"

“ஆரிய உலகம் அனைத்தையும் குடைக்கீழ்

ஆக்கிய குலோத்துங்க சோழற்(கு) ஆண்டொரு நாற்பத் தாறிடைத் தில்லை அம்பலத் தேவட கீழ்ப்பால் போரியல் மதித்துச் சொன்னவா றறிவார் கோயிலும் புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையால் விளங்கப் பொருப்பினால் விருப்புறச் செய்தோன் நேரியற்(கு) ஆண்டோர் அஞ்சுடன் மூன்றில் நிகரிலாக் கற்றளி நீடூர்

நிலாவினாற் கமைந்த நிலாவினான் அமுத சாகரன் நெடுந்தமிழ்த் தொகுத்த