உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

249

(குறள் வெண்பா)

- திருக்குறள் 1.

"அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு

என்பதனை அலகிட்டு,

6

"புளிமா புளிமா புளிமாங்காய் தேமா

புளிமா புளிமா பிறப்பு"

எனவும் இவ்வாற்றால் ஓசையுண்டவாறு கண்டுகொள்க.

பிறவும் இவ்வாறே ஓசையூட்டிக் கண்டுகொள்க.

அசைச்சீர்க்கு உதாரணம்,

அவ்வாற்றால் ஓசையூட்டுமாறு:

66

உதாரணம், 'நாள், மலர்' என வரும்.

(குறள் வெண்பா)

“இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர் துன்பம் துடைத்' தூன்றும் தூண்

என்பதனை அலகிட்டு,

“தேமா புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் நாள்”

6 எனவும்,

66

(குறள் வெண்பா)

2

'குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

என்பதனை அலகிட்டு,

"தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா மலர்”

6

- திருக்குறள் 615.

திருக்குறள் 785.

எனவும் வெண்பா ஓரசைச்சீர் இறுதி ஓசையுண்டவாறு கண்டு கொள்க.

இவ்வாறே பிற

வண்பாக்களையும்

செப்பலோசை வழுவாமற் கண்டு கொள்க.

ஓசையூட்டிச்

செப்பல் இசையன வண்பா; அவை அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே என்னாது, 'மற்று' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

ஏந்திசைச் செப்பலும், தூங்கிசைச் செப்பலும், ஒழுகிசைச் செப்பலும் என்று மூன்று வகைப்படும் செப்ப லோசை என்பது அறிவித்தற்கு ஒரு 3தோற்றம் உணர்த்திய தாம்.

1. நிலைநிறுத்தும். 2. தன் கையகத்தில் ஒப்பற்ற பொருள், 3. வெளிப்பாடு.